College Road

演唱:ofRO、Lingesh、Ku Karthik、Manoj Krishna、Arvind Raj、Asal Kolar、Tactmatic、MC Vickey
காலேஜ் ரோடே வாழ்க்கைடா
சகல சம்திங் கிரேட்டா மாத்துடா
டுவெண்ட்டி டுவெண்ட்டி வேஸ்டுடா
நாங்க டுவெண்ட்டி ஒன்னு ஸ்டாரூடா
டிண்டரில் தண்டராய் மின்னுவோம்
பன் பண்ணுவோம்
பிரெண்ட்ஸ் ஓடவே கைகோர்க்கவே
ஸ்விப் ஆகுமே லைப் வேகமே
இந்த இளமை இனி வந்து அமையுமா
தினம் வருமா கல்லூரி தினமடா
இந்த நாள் இன்று நாள்
இது மீண்டும் வராதடா
(குரூப் )
ரெண்டு கால் இங்கே
போடும் ஆட்டம்தான்
இன்பம் வேறெங்கே
கூடும் கூட்டம்தான்
கைகள் கோர்க்கவே
ஆட்டம் போடத்தான்
காலேஜ் ரோடே பிளாஸ்ட்
(ராப் )
நீ ஆடு பாம்பே
I got the college lifestyle
Hard to connect
Better link the wifi
Baby Ma,
I’m just here for the night
Please, I don’t need me a wife
Clubbile பூந்தேனா
கண்கள் Scanning
போதை ஏறுனா
No Need for landing
Opportunity வந்தா பூரு
Confidence tip the scale at நூறு
Glass fill பண்ணி ஆடவா
Class cut பண்ணி பாடவா
Don’t preach about things you know nothing about
Machi call me an Uber, im out
அன்பான நெஞ்சுக்கு மரணங்கள்
கிடையாது
வீட்டுக்குள் பூனைக்குட்டி
பாலில் கட்டிங் மிக்ஸிங்கித்தான்
இன்னொரு வாய்ப்பில்லை
இன்றைக்கே கொண்டாடு
லீவுக்கு லண்டன் சிட்டி
டெய்லி ட்ரீமிங் டேட்டிங்கித்தான்
சொந்த காலில் சுழலுது பூமி
கொஞ்ச காலம் இளைமையின் ஜாலி
இன்று நாள் இந்த நாள் இது மீண்டும் வராத நாள்
( குரூப் )
ரெண்டு கால் இங்கே
போடும் ஆட்டம்தான்
இன்பம் வேறெங்கே
கூடும் கூட்டம்தான்
இன்று ஆரம்பம்
மாற்றம் நாளைத்தான்
ஒன்றாய் சேருங்கோ

你可能喜欢