Gowri Kalyanam - The Wedding Song
演唱:ofRO、Sahi Siva、Swagatha Krishnan、Madan Gowri、M.S Krsna、MC SAIகௌரி கல்யாணம்
வைபோகமே
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
மாப்புள்ள பொண்ணு சோடி பாருய்யா
வெரசா வந்து நீ சுத்தி போடுய்யா
சேக்காளி கூட்டந்தா ஓண்ணாகுதே
பொறத்தால பையத்தா கடபோடுதே
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
மாப்புள்ள பொண்ணு சோடி பாருய்யா
வெரசா வந்து நீ சுத்தி போடுய்யா
மக்கா மக்கா யக்கா யக்கா
யம்மா யம்மா சும்மா சும்மா
மக்கா மக்கா யக்கா யக்கா
யம்மா யம்மா சும்மா சும்மா
வாழமரம் பந்தலுக்கு
மைக்குசெட்டு கொண்டையாச்சு
ஆலமரம் போல இங்க
சொந்தம் பந்தம் கூடியாச்சு
கெட்டிமேள சத்தத்துல
திருஷ்டி இப்ப ஓடி போச்சு
மாமனுங்க ரவுண்டு கட்டி
தீருதய்யா மொய்யி நோட்டு
சீருசனத்திக்கு சேருதய்யா பகுமானம்
கூட இதயத்த தந்துபுட்டா சூதானம்
பொண்ணு மொகமெல்லா ஏறுதய்யா சந்தோஷம்
மாப்புள்ள வச்சுக்கணும் இப்படியே எப்போதும்
கருக்கல் சேரத்தானே
துடிக்கும் மாப்புள்ளதா
ஒசக்க போகணுமே
இவங்க சந்ததிதா
மக்கதா சேருது
வெஞ்சனம் தீருது
நண்டு சிண்டு ஓட
கொட்டாரமே LITaaச்சு
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
மாப்புள்ள பொண்ணு சோடி பாருய்யா
வெரசா வந்து நீ சுத்தி போடுய்யா
சேக்காளி கூட்டந்தா ஓண்ணாகுதே
பொறத்தால பையத்தா கடபோடுதே
சேக்காளி கூட்டந்தா ஓண்ணாகுதே
பொறத்தால பையத்தா கடபோடுதே
வைபோகமே
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
மாப்புள்ள பொண்ணு சோடி பாருய்யா
வெரசா வந்து நீ சுத்தி போடுய்யா
சேக்காளி கூட்டந்தா ஓண்ணாகுதே
பொறத்தால பையத்தா கடபோடுதே
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
மாப்புள்ள பொண்ணு சோடி பாருய்யா
வெரசா வந்து நீ சுத்தி போடுய்யா
மக்கா மக்கா யக்கா யக்கா
யம்மா யம்மா சும்மா சும்மா
மக்கா மக்கா யக்கா யக்கா
யம்மா யம்மா சும்மா சும்மா
வாழமரம் பந்தலுக்கு
மைக்குசெட்டு கொண்டையாச்சு
ஆலமரம் போல இங்க
சொந்தம் பந்தம் கூடியாச்சு
கெட்டிமேள சத்தத்துல
திருஷ்டி இப்ப ஓடி போச்சு
மாமனுங்க ரவுண்டு கட்டி
தீருதய்யா மொய்யி நோட்டு
சீருசனத்திக்கு சேருதய்யா பகுமானம்
கூட இதயத்த தந்துபுட்டா சூதானம்
பொண்ணு மொகமெல்லா ஏறுதய்யா சந்தோஷம்
மாப்புள்ள வச்சுக்கணும் இப்படியே எப்போதும்
கருக்கல் சேரத்தானே
துடிக்கும் மாப்புள்ளதா
ஒசக்க போகணுமே
இவங்க சந்ததிதா
மக்கதா சேருது
வெஞ்சனம் தீருது
நண்டு சிண்டு ஓட
கொட்டாரமே LITaaச்சு
எகன மொகன பாட்ட போடு
ஊரத்தா உசுப்பி பட்ர போடு
மாப்புள்ள பொண்ணு சோடி பாருய்யா
வெரசா வந்து நீ சுத்தி போடுய்யா
சேக்காளி கூட்டந்தா ஓண்ணாகுதே
பொறத்தால பையத்தா கடபோடுதே
சேக்காளி கூட்டந்தா ஓண்ணாகுதே
பொறத்தால பையத்தா கடபோடுதே